நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கிகள், மத்திய அரசு அலுவலங்கள் இயங்காது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு தொழிற்சங்களின் சார்பில் நாளை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்ளின் பணிகள் பெருமளவில்பாதிக்கப்படவுள்ளன. இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கவுள்ளதால் பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்படவுள்ளது.லாரிகளின் சேவையும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும் விமானத்துறை ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் இன்றிரவு முதல் விமான சேவையும் மிகப் பெரும் அளவில்பாதிக்கப்படவுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த வேலை நிறுத்தத்துக்கு மத்தியஅரசு ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், தபால் துறை ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆகியவை முழு ஆதரவுதெரிவித்துள்ளன.
இதனால் விமான, ரயில் போக்குவரத்தும் கூட பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொலைத் தொடர்பு சேவையும்பாதிக்கப்படலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications