இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 11 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராஜஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பெங்களூர் அருகேகைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூர், சென்னை வழியாக இந்த ஹெராயின் இலங்கை கொண்டு செல்லப்படவிருந்தது.
இந்தக் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தென் மண்டல போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பெங்களூர்-தும்கூர்தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெராயினுடன் வந்த லாரி பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 11.3 கோடியாரும்.
லாரியில் வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications