கேரளா: எம்எல்ஏவை ஏமாற்றிய தஞ்சை போலி சாமியார்
Subscribe to Oneindia Tamil
தஞ்சை:
கேரளாவில் எம்எல்ஏவிடம் மோசடி செய்த தஞ்சையைச் சேர்ந்த சங்கிலி பாபா என்ற போலிச் சாமியார் கைது செய்யப்பட்டார்.
தஞ்சையை சேர்ந்த இந்த சங்கிலி பாபா பல்வேறு சித்து வேலைகள் செய்து அங்குள்ள மக்களை மோசடி செய்து வந்தார். இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில் போலீசார் பாபாவிடம் விசாரனை நடத்தினர். இதையடுத்து சாமியார் அங்கிருந்து தப்பிகேரளாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.இந்த நிலையில் கேரளாவில், அம் மாநில எம்.எல்.ஏ. முகமது அலியை சந்தித்த சாமியார் தன்னை மத்திய அரசின் உள்துறைச்செயலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளார்.
முதலில் ஏமாந்த எம்எல்ஏ பின்னர் உண்மை தெரிந்ததும் போலீசில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து கேரள போலீசார் சங்கிலி பாபாவை கைது செய்து விசாரனை நடத்தினர். அதில், இவர் போலீசாருக்கு பயந்துதஞ்சையில் இருந்து தப்பி வந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் இவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications