ஜெயேந்திரர்: குருமூர்த்தி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் விவகாரத்தில் போலீசாருக்கு எதிராக கட்டுரைகள் எழுதிய ஆடிட்டர் குருமூர்த்தி மீதான வழக்கில் குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்பட்டன.தனது கட்டுரைகளில் தவறான தகவல்களைத் தந்து ஜெயேந்திரர் வழக்கை திசை திருப்ப முயன்றதாக அவர் மீது போலீசார்தொடர்ந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த ஜூலை 25ம் தேதி குருமூர்த்திக்கு குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. 3 முறை இந்த வழக்கு விசாரணைநடந்தபோதும் அவர் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தற்போது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையொட்டி குருமூர்த்தி நீதிமன்றத்தில்ஆஜரானார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டதால், இனி சாட்சிகள் விசாரணை விரைவில் தொடங்கிவிடும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications