ஜெவின் அடுத்த சலுகை.. காஞ்சி பட்டு நெசவாளர்களுக்கு..
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் கால சலுகைககளின் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் தனியார் பட்டு நெசவாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வைஅறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.இதன்படி தனியார் பட்டு நெசவாளர்கள் ஒரு பாவு நெசவு செய்ய (அதாவது மூன்று புடவைகள் நெய்ய) ரூ. 270 கூடுதலாகவழங்கப்படும். இதுவரை ரூ. 902 வழங்கப்பட்டு வந்தது. இதை ரூ. 1,172 ஆக உயர்த்தி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் 60,000 நெசவாளர்கள் பலனடைவர். 1995ம் ஆண்டுக்குப் பின் இப்போது தான் இவர்களுக்கு ஊதிய உயர்வு அமல்செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி வரிசையாக பல்வேறு தரப்பினருக்கும் சலுகை மழை பொழிந்து வருகிறார் ஜெயலலிதாஎன்பது குடறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications