ராமேஸ்வரம் கோவிலில் மோசடி: 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்- 6 பேர் இடமாற்றம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி டிக்கெட்டுகள் விற்கப்பட்டதில் நடந்தமுறைகேடுகள் தொடர்பாக கோவில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்தக் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்ட் நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.91,000 பறிமுதல்செய்யப்பட்டது.22 தீர்த்த கிணறுகளில் நீராட தேவஸ்தானம் ரூ. 7 மட்டும் கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தேவஸ்தானஊழியர்களும் வெளி நபர்களும் கூட்டு சேர்ந்து கொண்டு பக்தர்களிடம் ரூ. 100, ரூ. 1,000 என்று இஷ்டம் போல சுரண்டிவந்தனர்.
இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு ராமேஸ்வரம் கோயிலில் திடீர் சோதனை நடத்தியது. இதில்4,000 போலி டிக்கெட்டுகள், ரூ. 91,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர, கோவிலின் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் வரை பணம் காணாமல் போயிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்துதேவஸ்தான காவலர் ராமசாமி கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் கோவில் ஊழியர்களான துரை, சப்தகிரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாலசந்திரன்,நாகப்பாண்டி, கலைச் செல்வன், முத்துக்குமார், முனியசாமி, சுப்பிரமணியன் ஆகிய 6 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications