3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணை இந்த ஆண்டில் 3வது முறையாக நிரம்பியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீறின்றி வறட்சியில் மிதந்த மேட்டூர் அணை இந்த ஆண்டு அபமிதமான தண்ணீரைப்பெற்று வருகிறது.கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் இந்தஆண்டில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அணை நரம்பியது.
இதையடுத்து மீண்டும் செப்டம்பர் 15ம் தேதி அணை நிரம்பியது. இந்தச் சூழ்நிலையில் சமீப நாட்களாக மீண்டும்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகத்தது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பி விவசாயிகளைமகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளதால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications