கிருஷ்ணசாமி மீது திருமாவளவன் தாக்கு
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திமாவளவன் கிருஷ்ணசாமி மீது உறவை முறித்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் பாமகவும் விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் அங்கம் வகிக்கறது. இதன் மூலம் வடமாவட்டங்களில் இன மோதல்கள் தடுக்கப்பட்டுள்ளது.
எனக்கும் ராமதாசுக்கும் உள்ள ஒற்றுமையை பொறுக்க முடியாமல் எங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கசிலர் முயற்சித்தனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசமியை எங்கள் அணிக்கு அழைத்தோம். முதலில் மறுத்தார். திமுககூட்டணியில் அவருக்கும் இடமில்லை என ஆன பிறகு என்னை தொடர்பு கொண்டார்.
நானும் அவரும் சேர்ந்து மக்கள் கூட்டணி அமைத்தோம். எங்கள் உறவு எதிர் காலத்திலும் தொடரும் என்றுகிருஷ்ணசாமி கூறினார்.
அவர் கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளில் நான் பிரச்சாரம் செய்தேன். ஆனால் அவர் எங்கள் கட்சிபோட்டியிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லை.
அதன் பிறகு கண்டதேவி பிரச்சினையில் திருமாவளவன் எப்படி தலையிடலாம் என்று என்னை கண்டித்தார். ஆவர்மீது வெடிகுண்டு வீசிய செய்தி கேட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். ஆனால் நான் வரக் கூடாது என்றுஅவர் கூறிவிட்டார்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடரக்கூடாது என்று கிருஷ்ணசாமி சொல்வதுண்டு அதை விடுதலைசிறுத்தைகளிடம் நடைமுறைப்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று திருமாவளவன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications