எங்கெங்கும் தண்ணீர்: கண்ணீர் வெள்ளத்தில் மக்கள்!
சென்னை:
![]() |
| ஓகேனக்கல் ஆற்றில் தொடர் வெள்ளம் |
காவிரி ஆறு கடந்த சில நாட்களாக பேயாட்டம் போட்டு பல ஊர்களை நாசப்படுத்தி வருகிறது. கரையோரத்தில் உள்ள 11மாவட்டங்களைச் சேர்ந்த பல ஊர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி தொடங்கி திருச்சி, தஞ்சை வரையிலான காவிரிக் கரையோரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீராக இருப்பதோடு, பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பிற பகுதிகளிலிருந்துதுண்டிக்கப்பட்டு தீவுகளாகியுள்ளன.
உடமைகள், உயிர்களை இழந்து பல்லாயிரணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வினியோகித்து வருகின்றனர்.
![]() |
| ஈரோட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பாலத்தில் இருந்து மக்கள் பார்த்தனர் |
அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications