வீராணம் ஏரி உடையும் அபாயம்
கடலூர்:
வீராணம் ஏரி உடைந்து விடாமல் தடுப்பதற்காக ஏரிக்கு வரும் கொள்ளிடம் ஆற்று நீரை வேறு பகுதிக்குத் திருப்பி விடநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு காவியிலிருந்துதான் பெருமளவு நீர் வருகிறது. தற்போது காவிரியில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் வீராணம் ஏரிக்கும் பெருமளவில் நீர் வந்து ஏரி நிரம்பி வழிகிறது.காவிரியின் துணை நதியான கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் வீராணம் ஏரிக்குத் தண்ணீர் வரும். ஏரி நிரம்பி வழிவதால்ஏரிக்கரைகள் பலவீனமடைந்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் ஏரிப் பகுதியில் முகாமிட்டு, கரைஉடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக ஏரிக் கரைகளில் ஆயிரக்கணக்கான மணல் மூடைகள் போடப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக ஏரிக்கு வரும் நீரை திருப்பி வேறு பகுதிக்கு மாற்றி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொள்ளிடம் ஆற்றிலிருந்து வடவாறு மூலமாக வீராணம் ஏரிக்கு வரும் நீர் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு பகுதி வழியாகதிருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
முன்னெச்சக்கை நடவடிக்கையாக ஏரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குகொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications