கேரளா: தமிழக பஸ் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
கொச்சி:
கேரளாவில் தமிழக அரசு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி இரவு கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கலமச்சேரி அருகே சேலம்நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ் துப்பாக்கி முனையில் கடத்தி தீவைத்து எரிக்கப்பட்டது.இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானியின்ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய வலியுறுத்தி தீவைப்புநடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதானி கட்சியை சேர்ந்த ஷெரீப் (வயது 25) எனபவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஷாபிர் (வயது 25) என்பவனையும் தற்போது இந்த வழக்குதொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இவன் மதானி கட்சியின் முன்னாள் நிர்வாகி என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு பஸ் எரிப்புவழக்கில் மேலும் பலரை போலீசார் தேடிவருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications