டெல்லி குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்தவர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் அனந்தராமன். 75 வயதாகும் இவர் சனிக்கிழமை பிற்பகலில் நடந்த டெல்லிகுண்டுவெடிப்பில் பலியாகியுள்ளார்.
அனந்தராமனின் மகன் டெல்லியில் தங்கியுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக மனைவி வசந்தாவுடன் பத்து நாட்களுக்கு முன்புடெல்லி சென்றுள்ளார் அனந்தராமன்.
கணவரும், மனைவியும் குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனர். இதில் அனந்தராமன் இறந்து விட்டார். வசந்தா படு காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த அனந்தராமன், ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்ஆவார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications