ஜெ. அரசின் ஏமாற்று வேலை: ராமதாஸ் சாடல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எந்தவித நிதியாதாரம் இல்லாமல் வரிசையாக திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளதுஅதிமுக அரசு என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்வேறுதிட்டங்களையும், சலுகைகளையும் ரத்து செய்து வந்தது அதிமுக அரசு. தற்போது தினசரி ஒரு திட்டத்தையும்,சலுகையையும் அள்ளி வழங்கி வருகிறது.ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதியாதாரம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அரசுவாய் திறக்க மறுக்கிறது. தேர்தலில் வாக்குகளைப் பெறவும், மக்களை ஏமாற்றவுமே இதுபோல வெற்றுத்திட்டங்களை அறிவித்து வருகிறது அதிமுக அரசு.
மக்களுக்குப் பயன் தரும் ஒரு திட்டம் இந்த ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. இருந்ததை எல்லாம் ரத்துசெய்து விட்டு புதிதாக அறிவிப்பது போல அறிவித்து வருகிறார்கள்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் பிரதமர் உள்ளிட்டவர்களைசந்தித்து நேரில் வலியுறுத்தவுள்ளேன் என்றார் ராமதாஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications