கோலார் தங்க வயலில் நல அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
கோலார்:
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் மிக மிக லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயல் பகுதியில் நள்ளிரவில்நில அதிர்ச்சி ஏற்பட்டது.சில விநாடிகளே நீடித்த இந்த நில அதிர்ச்சி அடுத்தடுத்து நான்கு முறை ஏற்பட்டது. இதையடுத்து பீதியடைந்தமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்தபடி வெளியேறினர்.
திறந்தவெளி மைதானங்களில் அவர்கள் விடிய விடிய தங்கினர். இந்த நில அதிர்வு குறித்து தேசிய பாறைகள்தொழில்நுட்பத் துறை இயக்குநர் குப்தா கூறுகையில், புதன்கிழமை இரவு 11.50, 1.45, அதிகாலை 5.50, 6.30 எனநான்கு முறை அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.05 ஆக மட்டுமே இருந்தது.
எனவே இது பூகம்பம் அல்ல. நிலத்துக்கடியில் பாறைகள் நகர்ந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியே இதற்குக் காரணம்.இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications