திமுகவினரால் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே பாமக மற்றும் திமுகவினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் பாமக பிரமுகர்வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.விழுப்புரம் அருகே கண்ணாரம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குலசேகரன். இவர் பாமகவைச் சேர்ந்தவர்.இவருக்கும், திமுகவினருக்கும் இடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் குலசேகரன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர், அரிவாள்,கத்திகளால் வெட்டப்பட்டுக் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணாரம்பேட்டு கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால்,அங்கு அதிக அளவில்போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications