விபத்திலிருந்து தப்பிய தூத்துக்குடி ரெயில்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் ரெயில்வே ஊழியரால் கண்டுபிடிக்கப்பட்டதால் தூத்துக்குடிரெயில் விபத்திலிருந்து தப்பியது.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ரெயில் நிலையத்திலிருந்து கொடைரோடு வரை ரெயில்வே கீமேன் ஜோதிமுருகன் என்பவர் தண்டவாளத்தை கண்காணித்த படி சென்றார்.அப்போது முருகம்பட்டி என்ற இடத்தில் கணவாயின் மையப்பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைகண்டு பிடித்த முருகன் அந்த வழியாக மதுரை நோக்கி வந்த சரக்கு ரெயிலை சிவப்பு கொடியசைத்து நிறுத்தினார்.
இதனால் பெங்களூரிலிருந்து தூத்துக்குடி வந்த ரெயிலும் அம்பாத்துறையிலேயே நிறுத்தப்பட்டது.
பிறகு ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் விரைந்து சென்று 3 மணி நேரம் விரிசல் ஏற்பட்டதண்டவாளத்தை பழுது பார்த்து சரி செய்தனர்.
அதன் பிறகு சரக்கு ரெயிலும், தூத்துக்குடி ரெயிலும் புறப்பட்டு சென்றன. இதனால் நடக்கயிருந்த பெரும் ரெயில்விபத்து தவிர்க்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications