விஷம் வைத்து 15 மயில்கள் கொலை!
Subscribe to Oneindia Tamil
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 15 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.
மயில் நமது நாட்டின் தேசியப் பறவை. மான்களை வேட்டையாடுவது எப்படி பெரும் குற்றமோ,அதேபோலத்தான் மயில்களைக் கொல்வதும் குற்றமாகும்.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட சுவர்னகிரி, வீரன் சுந்தரலிங்கம் காலனி, வடக்குஆவாராங்காடு, வெள்ளாரம் உள்ளிட்ட பல கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட மயில்கள் உலவித் திரிகின்றன.
இந்த மயில்கள் சுற்றுக் கிராமங்களில் உள்ள வயல்களில் விளையும் தக்காளி, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்திவிடுகின்றன.
இந் நிலையில் சில விவசாயிகள் குரூர புத்தியுடன் செயல்பட்டு, தானியங்களுடன் விஷத்தைக் கலந்துவைத்துள்ளனர்.
இந்த விஷ தானியத்தை சாப்பிட்ட 15 மயில்கள் இறந்துள்ளன. கடந்த இரு வாரங்களில் மட்டும் இத்தனைமயில்கள் பலியாகியுள்ளன.
இதுகுறித்து இன்னொரு கிராமத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications