ஜெயலட்சுமிக்கு நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகாசி ஜெயலட்சுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.டிஎஸ்பி ராஜசேகரன் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதான வழக்கில் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையிலிருந்த ஜெயலட்சுமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை போலீசார் திருச்சிஅரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். பிறகு அவரது உடல் நலம் தேர்ச்சி பெற்றது.
பின்னர், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications