20 வயதில் அடி வைக்கும் சானியா
ஹைதராபாத்:
![]() |
கிரிக்கெட் வீரர் சச்சினுடன் ஒரே மேடையில் விழாவில் பங்கேற்றது எனது பிறந்த நாளில் எனக்கு கிடைத்த இன்பஅதிர்ச்சி என்று டென்னிஸ் புயல் சானியா கூறியுள்ளார்.
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் வரும் 27ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.
இதற்கான அறிமுக விழா ஹைதராபாத்தில் நடந்தது. நமது மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டென்னிஸ் வீராங்கனைசானியா மிர்சா, பாட்மின்டன் நட்சத்திரம் கோபிசந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இன்று 20வது பிறந்த நாள் கொண்டாடும் சானியா, சச்சினோடு ஒரே மேடையில் பங்கேற்றதை மிகப் பெரும்கவுரவமாக கருதினார். இது தனக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு. இதை காட்டிலும் சிறந்த பரிசு வேறுஎதுவும் இருக்க முடியாது, என மகிழ்ச்சி பொங்க கூறினார் சானியா.
தற்போது இளம்புயல் சானியா டென்னிஸ் உலக தர வரிசையில் 31ம் இடத்தில் இருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்கு கூட்டம் திரள்வதைப் போல சானியா மிர்சாவுக்கு கூட்டம் கூடுகிறது. தனதுபிறந்த நாளை சானியா தனது குடும்பத்தினருடன் மிகவும் எளிமையாக கொண்டாடுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications