இந்தியாவுக்கு 2 அமெரிக்க உளவு விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
![]() |
இந்தியாவிற்கு இரு பி-3சி ஓரியன் வகை கடல் பகுதி உளவு விமானங்களை வழங்க அமெரிக்கா முன் வந்துள்ளது. இத் தகவலைஅமெரிக்க நாடாளுமன்றத்திடம் அந் நாட்டு பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது.
இப்போது இந்தியாவின் வசம் உள்ள ரஷ்ய உளவு விமானங்களான ஐ.எல்-38 விமானங்களின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது.இதையடுத்து 133 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய உளவு விமானங்களை அமெரிக்காவிடம் இந்தியா குத்தகைக்குவாங்குகிறது.
நீர்மூழ்கிகளை அடையாளம் காண்பது, தாக்குவது உள்பட கடல்சார் உளவுப் பணிக்கு இந்த விமானங்கள் உதவும்.
![]() |
இந்த விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதா வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க காங்கிரஸ் ஒரு மாதத்தில்முடிவெடுக்கும்.
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த ஜூலையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதால் இந்த விமானங்கள்இந்தியாவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருக்காது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications