மேட்டூரில் குஷ்புவை பாதுகாத்த அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குஷ்பு நீதிபதி இல்லாததால் அங்கேயே ஒரு நாள் தங்க வேண்டிய நிலை வந்தபோதுஅவருக்கு உதவி செய்தது அதிமுகவினர் தானாம்.
நீதிபதி இல்லாததால் மறுநாள் காலையில் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட குஷ்பு, அந்தஊரில் இரவில் தங்க அஞ்சினாராம். தனக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களால் பிரச்சனை வருமே என பயந்தாராம்.சேலம் அல்லது மேட்டூரில் ஹோட்டலில் தங்கினால் தனக்கு பாதுகாப்பு இருக்குமா என பயந்த குஷ்புவுக்கு அதிமுவைச் சேர்ந்தவழக்கறிஞர் செளர்ந்தர் தான் வேண்டிய ஏற்பாடுகள் செய்து தங்க வைத்தார்.
இந்த செளந்தர் வேறு யாருமல்ல, கடந்த 1996ம் ஆண்டில் அதிமுக சார்பில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்தான். செளந்தரும் அதிமுகவினரும் தான் குஷ்புவுக்கு பாதுகாப்பு தந்தார்கள்.
நீதிமன்ற வாரண்ட் இருந்தபோதும் குஷ்புவை கைது செய்யாமல் காத்தது மேட்டூர் போலீஸ் என்பது நினைவுகூறத்தக்கது.
அதிமுக மேலிடத்தின் அனுமதியில்லாமல் குஷ்புவுக்கு அக் கட்சியினர் மேட்டூரில் பாதுகாப்புத் தந்திருக்க வாய்ப்பில்லைஎன்கிறார்கள்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications