ஆஸதிரேலியா: இந்திய பெண் டாக்டர் மீது கொலை வழக்கு
சிட்னி:
சிசு முழுமையான வளர்ந்த நிலையில் பெண்ணுக்கு அபார்ஷன் செய்த இந்திய பெண் டாக்டர் மீது ஆஸ்திரேலியாவில் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் வசிக்கும் சுமன் சூத் என்ற அந்த டாக்டரை, 23 வார கர்ப்பிணியான 20 வயது பெண் சந்தித்து அபார்ஷன் செய்யுமாறுகோரினார். ஆனால், கர்ப்பத்தில் சிசு நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில் அவருக்கு அபார்ஷன் செய்வதை சுமன் தவிர்த்திருக்கவேண்டும்.
ஆனால், அவருக்கு அபார்ஷன் மாத்திரைகள் தந்தார். அவற்றை உண்ட அந்தப் பெண்ணுக்கு மறு நாள் காலை குறைப் பிரசவம்நடந்தது. டாய்லெட்டில் அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், பாதி வளர்ந்திருந்த அந்த சிசு 5 மணி நேரத்தில்உயிரிழந்தது.
இதையடுத்து 56 வயதான சுமன் சூத் மீது அவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு வரும் ஜனவரியில் விசாரணைக்கு வருகிறது. இதை கொலை என்று நீதிமன்றம் அறிவித்தால் சுமன் சூதுக்கு 35வருட சிறை தண்டனை கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications