சுனாமி ஊழல் விசாரிக்க ஜெ தயாரா?-கருணாநிதி
சென்னை:
சுனாமி நிவாரண நிதியாக மத்திய அரசு கொடுத்த பல நூறு கோடி ரூபாய், மக்களை சென்றடையாமல் அதிமுகவினரால்சுருட்டப்பட்டு விட்டது. அதை விசாரணை கமிஷன் வைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அமராவதி பாலம் கட்டியதில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் போகிறேன் என்றுதனது வெள்ள நிவாரணச் சுற்றுப் பயணத்தின் போது கரூரில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.இது குறித்து கருணாநிதி கூறுகையில், கடந்த ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக மத்திய அரசு தந்த பல நூறு கோடி ரூபாயைபாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தாமல் அதிமுகவினர் சுருட்டிவிட்டனர். அந்தப் பணம் என்ன ஆயிற்று என்பதற்கு விடைதேவை. இதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கிடையே கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர்கூறுகையில்,
கரூர் அமராவதி பாலம் பிஓடி என்ற திட்டத்தின் மூலம் கட்டப்பட்டது. அந்த பாலம் இன்னும் பழுதடையாமல் நன்றாகவேஉள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலத்திற்கு செல்லும் சாலைகள் தான் பழுதடைந்துள்ளது.
இந்தப் பாலம் காண்ராக்டர் கட்டுப்பாட்டில் தான் இன்னமும் இருக்கிறது. மாநில அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. பிஓடிகாண்ராக்ட் ஒப்பந்தத்தின்படி 14 வருடங்கள் காண்ராக்டர் கட்டுப்பாட்டில் தான் இந்த பாலம் இருக்கும்.
இந்த பாலம் கட்டுவதற்கு அனுமதி அளித்ததை தவிர, பாலம் கட்டுமானப் பணிகளில் திமுகவிற்கு எந்த பொறுப்பும் இல்லைஎன்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications