இலங்கைக்கு புதிய ராணுவ தளபதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சுனாமி மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான ஐநாவின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் இலங்கை வந்தார்.
நேற்று அந் நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுடன் சுனாமி நிவாரண நடவடிக்கைகள் குறித்து கிளின்டன் பேச்சுவார்த்தைநடத்தினார். மேலும் புலிகளுடன் அமைதி முயற்சிகளைத் தொடருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.முன்னதாக மாஜி அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் அவர் சந்தித்தார். அப்போது விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இலங்கைக்கு புதிய ராணுவ தளபதி:
இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சரத் போன்செகா நியமிக்கப்படவுள்ளார். அதிபர் ராஜபக்ஷேவின்உத்தரவின் பேரில் அவர் 18வது ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு, விரைவில் பதவியேற்கவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications