டிசம்பர் 6: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் கோவை போலீஸ் ஏட்டு செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த போலீஸ் ஏட்டு செல்வராஜ் கொலை செய்யப்பட்ட நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும்வரும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாளாகும். அதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்கதமிழகம் உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழ்நாடுசிறப்பு போலீஸ் படை பிரிவில் இருந்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பஸ் நிலையங்கள், கோவில்கள், விமான நிலையங்கள், மக்கள் கூடும் பொது இடங்களிலும் கண்காணிப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய நகர்களில் லாட்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 130 பேர் வரைசந்தேகத்திற்கிடமான வகையில் திரிந்ததாக பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications