வெள்ளத்தில் போன படிப்பு: ஜெயலலிதா உதவி
சென்னை:
![]() |
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகம் வரலாறு காணாத பேரிப்பை சந்தித்துவிட்டது. குறுகிய காலத்துக்குள் 3 முறை பெய்தகன மழையால் தமிழகத்தின் 22 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளம், கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் பாடப் புத்தகங்களும்,நோட்டுப் புத்தகங்களும் கூட நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மேலும் பல இடங்களில் நீரில் நனைந்து போய்பயன்படுத்த இயலாத அளவுக்கு அவை சிதைந்துவிட்டன.
அரையாண்டுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவ, மாணவிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டது கவலை தருகிறது. அவர்களதுகல்வி தடங்கல் இல்லாமல் தொடர்வதற்கு வசதியாக தேவையான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதன்படி 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளில் நோட்டு, பாடப் புத்தகத்தை இழந்தவர்களுக்குஇலவசமாக அவை வழங்கப்படும்.
சுமார் 3.6 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ. 1.35 கோடி செலவில்இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications