திருத்தணி ஏரியில் உடைப்பு: சென்னை-திருப்பதி போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருத்தணி ஏரியின் கரையை சில விஷமிகள் உடைத்ததால் திருவள்ளூரில் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் தண்ணீரில்மூழ்கியுள்ளன.
இதனால் பைபாஸ் சாலை, ஆசிரியர் குடியிருப்பு, திருப்பதி சாலை, ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், கடைகள்தண்ணீரில் மூழ்கின. மேலும் சென்னை- திருப்பதி சாலையும் நீரில் மூழ்கிவிட்டது.கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக ஏரியில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரியை ஒட்டிய பகுதியில்ஏராளமானோர் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் ஏரி நிரம்பி அந்த வீடுகள் மூழ்கும் என்பதால்,ஏரிக்கரையை சிலர் உடைத்துவிட்டுள்ளனர்.
30 அடி அகலத்துக்கு ஏரிக் கரை உடைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் திருத்தணி பைபாஸ்சாலையில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது.
இதனால் சென்னை-திருப்பதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications