மேட்டூர் அணை 5வது முறையாக நிரம்பியது: காவிரியில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை இந்த ஆண்டில் 5வது முறையாக நிரம்பியது.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்துவிநாடிக்கு 14, 207 கன அடியாக உள்ளது.
மேலும், அணையில் இருந்து 13, 964 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அணையில் நீர்மட்டம்120.2 அடியாக உள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் மேட்டூர் அணை திறக்கப்படும். அப்படி அணை திறக்கப்பட்டால்காவிரி கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படலாம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications