எம்ஜிஆர் பல்கலை. கட்டடங்கள் தப்புமா?
சென்னை:
சென்னை மதுரவாயலில் உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். நிகர் நிலைப்பல்கலைக்கழக கட்டடங்களை இடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை மதுரவாயலில் கூவம் நதிக் கரையில், எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழகம்உள்ளது. இதில் பல் மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி ஆகியவை உள்ளன.கூவம் ஆற்றை ஆக்கிரமித்து இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சமீபத்தில் அதிகாரிகள் இந்தக் கட்டடங்களை இடிக்கபுல்டோசர்களுடன் வந்தனர்.
பல்கலைக்கழகச் சுற்றுச்சுவர், காவலர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்டவை இடித்து தள்ளப்பட்டன. கட்டடங்களையும் இடிக்கஅதிகாரிகள் புல்டோசர்களைத் தயார்படுத்திய நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகிய பல்கலைக்கழக நிர்வாகம் இடிப்புக்குஇடைக்காலத் தடை வாங்கியது.
இந் நிலையில், தடையை நீக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமார் பன்சால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் சதாசிவம், சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications