இராக்கில் குண்டு வெடிப்புடன் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
இராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பின் அங்கு முதன் முறையாக இன்று தேர்தல் நடந்தது.
வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பு பாக்தாத்தில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடித்தது. ஆனால் இச் சம்பவத்தால் யாரும் உயிரிழக்கவில்லை.அங்கு தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க அமெரிக்க மற்றும் இராக் ராணுவம் மற்றும் போலீசார் பலத்தபாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்தத் தேர்தலில் 15.5 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இராக் நாடாளுமன்றத்தின் 275 இடங்களுக்கு 307 அரசியல் கட்சிகள் உள்பட 7,655 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆட்சியைகைப்பற்றும் வாய்ப்பு ஷியா முஸ்லீம்களுக்கு அதிகமாக உள்ளதாக தெரிகிறது. இராக்கில் புதிய அமைச்சரவை ஜனவரி மாதம்கூடும் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications