ஜெ. விலக திமுக கூட்டணி கோரிக்கை
சென்னை:
வெள்ள நிவாரண உதவிகள் பெறச் சென்று 42 பேர் பலியானதற்குப் பொறுப் பேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையிலானஅரசு பதவி விலக வேண்டும் என்று ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் கோரியுள்ளன.
42 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்கருணாநிதி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.இதில் கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஜி.கே.வாசன், ராமதாஸ், வைகோ, ரங்கராஜன், காதர் மொய்தீன், டி.ஆர்.பாலுஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பங்களுக்கும் இரங்கல் மற்றும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கருணாநிதிசெய்தியாளர்களிடம் பேசுகையில், போலீஸார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையில்நிவாரணம் பெற வந்தவர்கள், நெரிசலில் சிக்கி இறந்தது வேதனையைத் தருகிறது.
உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று ஏற்கனவே ஏராளமான புகார்கள் வந்துள்ளன.இந்த நிலையில் நிவாரணம் பெற வந்தவர்கள் உயிரை விட்டுள்ளது வேதனையாக உள்ளது.
பல பேர் உயிரிழந்த நிலையிலும், ஈவு, இரக்கமின்றி காவல் துறையினர் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதுகண்டனத்துக்குரியது என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications