இ மெயில் மிரட்டல்: 5 பேரின் வீடுகளில் சோதனை
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்திற்கு இ மெயில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸ் பிடியில் சிக்கியுள்ள திருநெல்வேலி கல்லூரிப்பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் டெல்லி சிறப்புப் படையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸ் பிடியில் 11 பேர் சிக்கியுள்ளனர். இவர்களைவிசாரிக்கும் பொறுப்பு தற்போது டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.டெல்லி சிறப்புப் படையினர் 11 பேரையும் இன்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ் பிடியில்சிக்கியுள்ள கல்லூரிப் பேராசிரியர் ஷேக் ஜிந்தா உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் இன்று டெல்லிப் படையினர் திடீர் சோதனைநடத்தினர்.
இவர்களுக்கும், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் படைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த சோதனைநடத்தப்பட்டது. சோதனையின் போது ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து 11 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் 10 பேரை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணைநடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எப்போது கொண்டு போகப்படுவார்கள் என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications