ஏசிஎஸ் பெங்களூரில் பதுங்கல்: தனிப்படை விரைவு
சென்னை:
ஏ.சி. சண்முகத்தின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவர் பெங்களூரில்பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் தொடர்பாக மதுரவாயல்போலீசார் ஏ.சி. சண்முகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதே போல் முன்னாள் மாணவர் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டெபாசிட் தொகையை கேட்ட போது கல்லூரி நிர்வாகம்கொடுக்க மறுத்ததது தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாக ஏ.சி.சண்முகம் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து ஏ.சி. சண்முகத்தை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் அன்பு மொழி தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. சண்முகம் பெங்களூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாகபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications