ஜெ: பிரதமரிடம் திமுக கூட்டணி எம்பிக்கள் புகார்
டெல்லி:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் 42 பேர் இறந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுகோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் மனு கொடுத்தனர்.
பிரதமரை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள்,தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.அப்போது சென்னையில் 42 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தமிழக அரசுமற்றும் காவல்துறையின் அஜாக்கிரதையான போக்கு காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. எனவே காவல்துறைவிசாரணையும், நீதி விசாரணையும் முறையாக நடக்காது.
மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கிய நிவாரண நிதியை மாநில அரசு சரியாக வினியோகிக்கவில்லை. நிதியில் பலமுறைகேடுகள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே நிதியை எப்படி செலவிடுவது என்பது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்கி அதைபின்பற்ற மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு வழங்கினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications