செளதி சிறைகளில் 2,548 இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
செளதி அரேபியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 2, 548 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்தவர்கள் 1,444 பேர் செளதி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 1,104 பேர் இந்த ஆண்டில்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று செளதி அரேபிய அரசிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறுவுத்துறைஇணையமைச்சர் அகமது ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
மேலும் கேரள வாலிபர் அப்துல் லத்தீப் நெளஷத், செளதியில் அரேபியர் ஒருவரை தாக்கி அவரது கண்ணை குருடாக்கியதுதொடர்பாக, அவரது கண்ணை தோண்டி எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்யும் படி இந்திய அரசு செளதி அரசர் அப்துல்லா பின் அப்துலசிஸ் அல்சவூத்துக்கும் மற்றும் கவர்னருக்கும் மனு அனுப்பியுள்ளது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications