இ-மெயில்: பெங்களூர் விரைந்தது தனிப்படை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்திற்கு இ-மெயில் மிரட்டல் விடுத்த குற்றவாளி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்துதனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து நெல்லையிலிருந்து இ-மெயில் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து தமிழக போலீஸாரும்,டெல்லியில் இருந்து வந்த ஐபி பிரிவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இ-மெயில் அனுப்பிய குற்றவாளி மதுரை அல்லது கோவையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இருஊர்களுக்கும் தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. இரு ஊர்களிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில், குற்றவாளி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லிபோலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு பெங்களூருக்கு விரைந்துள்ளது.
இதற்கிடையே, நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளைப் போலீஸார் தொடர்ந்து தீவிரமாககண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, மேலப்பாளையம், பத்தமடை ஆகிய பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications