பக்தரிடம் வைர மோதிரம் அபேஸ்: வடபழனி கோவில் அர்ச்சகர் கைது
சென்னை:
வடபழனி முருகன் கோயிலில் பக்தரின் வைர மோதிரத்தை திருடிய அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.
மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன், தி.நகரில் வைர மோதிரம் வாங்கிக் கொண்டு வடபழனி கோயிலுக்குசென்றார். அங்கு மோதிரத்தை சாமியிடம் வைத்து அர்ச்சனை செய்து விட்டு, பிறகு கையில் அணிந்த கொள்ள முடிவு செய்தார்.வைர மோதிரத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு அர்ச்சனை செய்து தரும்படி அங்கிருந்த கணபதி என்ற அர்ச்சகரிடம் கொடுத்தார்.அவர் அர்ச்சனை செய்து விட்டு பழத்தையும், பூவையும் தட்டில் வைத்து கொடுத்தார். பாலகிருஷ்ணன் கோயிலுக்கு வெளியேவந்து பார்த்த போது அர்ச்சனை தட்டில் மோதிர கவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடபழனிகுற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகனிடம் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக 5 அர்ச்சகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அர்ச்சகர் கணபதி எஸ்கேப் ஆகியிருந்ததுதெரியவந்தது. இதனால் சின்மயா நகர் என்ஜிஓ காலனியில் இருக்கும் கணபதி வீட்டுக்கு போலீசார் விரைந்தனர்.
வீட்டில் இருந்த கணபதியிடம் விசாரித்த போலீசார் அவரிடம் இருந்த மோதிரத்தை பறிமுதல் செய்து, கைது செய்தனர். நான்குவைர கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தின் மதிப்பு ரூ.1.20 லட்சம் ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications