புத்தாண்டு கொண்டாடம்: ஹோட்டல் பார்களுக்கு போலீஸ் கடும் கட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் கடிவாளம் போட்டுள்ளார்.
வருடத்துக்கு விடை கொடுக்கும் நாளான டிசம்பர் 31ம் தேதி இரவு வசதி படைத்தவர்கள் நட்சத்திர ஓட்டல்களில்ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பார்கள். இவர்களின் வசதிக்காக ஓட்டல்கள்விதவிதமான ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.இந்நிலையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் நட்சத்திர ஓட்டல் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் புத்தாண்டுநிகழ்ச்சிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இரவு 11.45 வரை மட்டுமே பார் திறந்திருக்க வேண்டும். 12 வரை மட்டுமே டான்ஸ் ஆடலாம். புத்தாண்டு பிறந்த பிறகும்நிகழ்ச்சிகள் தொடரக் கூடாது, பாரை திறந்து வைத்து தண்ணீரை திறந்துவிட கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நடராஜ்எச்சரித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications