சென்னையில் ரூ. 100 கோடியில் ஏழுமலையான் கோவில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போன்றே சென்னையிலும் ரூ. 100 கோடி செலவில் கோவிலை கட்டும் பணிஅடுத்த ஆண்டு முதல் துவக்கும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இத் திட்டத்துக்காக சென்னையில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோரிக்கைவிடுத்திருந்தது. அக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.இது குறித்து தேவஸ்தானத்தின் தகவல் மைய ஆலோசனைக் குழுத் தலைவர் அனந்தகுமார் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
சென்னையில் கோவில் கட்டுவதற்காக 5 இடங்களில் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால் அந்த இடங்கள் ஆகம விதிப்படியும்வாஸ்துப்படியும் சரியாக அமையாததால் வேறு இடத்தைப் பார்த்து வருகின்றோம் என்றார்.
இடம் தேர்வானவுடன் ரூ. 100 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியை அடுத்த ஆண்டு துவங்கி விடுவோம்என்றார்.
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications