தங்க தோஷம்: பெண்களுக்கு நாமம்- போலிச் சாமி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தங்க தோஷம் உள்ளதாக கூறி பல பெண்களிடம் நகைகளை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்ட போலிச் சாமியாரைசென்னை போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரில் வசித்து வருபவர் மணி சர்மா. சாமியாராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டஅவர், தங்க தோஷம் உள்ளதாக கூறி பல பெண்களை அணுகினார்.அவர்களுக்கு தங்க தோஷம் நீங்க சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி தங்க நகைகளை வாங்கிச் செல்வார். ஆனால்அப்படியே தலைமறைவாகி விடுவார். இப்படி ஏராளமான பெண்களிடம் அவர் நகைகளை மோசடி செய்துள்ளார்.
இவரிடம் தங்க தோஷ நிவர்த்திக்காக நகைகளைத் தந்து ஏமாந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த டாக்டர் நிஷா, செளந்தரராஜன்ஆகியோர் சென்னை போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து தலைமறைவாகி விட்ட மணி சர்மாவை போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில் இன்று மணி சர்மா பிடிபட்டார்.
அவரது வீட்டில் சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 95 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications