இங்கிலாந்தில் சீக்கியர்கள் கார்கள் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் சீக்கிய, முஸ்லீம்களின் கார்களை நிற-இன வெறியினர் தாக்கி வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 சீக்கியர்கள், முஸ்லீம்களின் கார்களின் டயர்கள் கிழிக்கப்பட்டன. கண்ணாடிகள்உடைக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் எடின்பர்க் அருகே உள்ள மில் லேன் குருத்வாரா அருகே நிறுத்தப்பட்டிருந்த சீக்கியர்களின்கார்கள் இந்த வெறியர்களுக்கு இலக்காயின.
இந்தத் தாக்குதல் மேலும் மோசமாகலாம், இதனால் இன-நிற வெறி மோதல்கள் உருவாகலாம் என்று கருதும் சிறுபான்மையினரானசீக்கிய, முஸ்லீம்களின் சமூகத் தலைவர்கள் காவல்துறையின் உதவியை நாடி வருகின்றனர்.
இது நிற வெறித் தாக்குதல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என லோதியன் அன்ட் பார்டர் போலீஸ் தலைவரான லிஸ்ரெனால்ட் கூறியுள்ளார். நிற வெறியர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications