குவைத் மன்னர் மரணம்: இந்தியாவில் இன்று துக்க தினம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குவைத் மன்னர் ஷேக் ஜாபர் நேற்று மரணம் அடைந்தார். இதை தெடர்ந்து அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் இன்றுஇந்தியா துக்க தினம் கடைபிடிக்கிறது.
குவைத் மன்னர் ஷேக் ஜாபர் மரணத்தை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா இன்று துக்க தினமாககடைபிடிக்கிறது.
இதையொட்டி இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் அதிகாரப்பூர்வமான அரசு விழாக்கள் ரத்துசெய்யப்படுகின்றன என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications