For Daily Alerts
டாண்டன் இன்று மீண்டும் சென்னையில் ஆலோசனை
சென்னை:
கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவை, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்டாண்டன் சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து நேற்றும், இன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இன்று மாலைசென்னை வரும் டாண்டன், விமான நிலையத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் தமிழக தேர்தல் ஏற்பாடுகள்குறித்து இறுதியாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார். இன்னும் சில நாட்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிஅறிவிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |