ஆளுனரின் தேநீர் விருந்து:ஜெ புறக்கணிப்பு
சென்னை:
குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுனர் எஸ்.எஸ்.பர்னாலா அளித்த தேநீர் விருந்தை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார்.அமைச்சர்களும் இதில் பங்கேற்கவில்லை.
குடியரசு தினத்தையொட்டி நேற்றிரவு தேநீர் விருந்து அளித்தார் பர்னாலா. இந்த நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பதுமரபாக இருந்து வருகிறது.ஆனால், இதை ஜெயலலிதா புறக்கணித்துவிட்டார். இதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் நாராயணன், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, டிஜிபி அலெக்சாண்டர், தேர்தல் ஆணையர்பழனிச்சாமி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன்உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. தமிழ்மொழிராஜதத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில்ஆளுனர் விருந்தில் முதன் முறையாக பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications