சேலம், திண்டுக்கல்லுக்கு வருகை தரும் பிரதமர்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரை புதிதாக அமைக்கப்படவுள்ள 4 வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டபிரதமர் மன்மோகன் சிங் பிப்ரவரி 4ம் தேதி சேலம் வருகிறார்.
இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரை ரூ. 1,100 கோடி மதிப்பில் புதிய நான்கு வழிச் சாலைஅமைக்கப்படவுள்ளது. 100 கிலோமீட்டருக்கு இந்த நான்கு வழிச் சாலை அமையும். சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் பிப்ரவரி 4ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்.
இதேபோல திண்டுக்கல்லிலும் வரும் 7ம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலை அமைக்கும் திட்டம் அடிக்கல்நாட்டப்படுகிறது. இதிலும் பிரதமர் பங்கேற்கிறார் என்றார் பாலு.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications