தொகுதிகள்: காங். கவுரவம் காக்கப்படும்: வாசன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
சட்டசபைத் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சியின் கவுரவத்தை காக்கும் வகையில் ஒதுக்கீடு இருக்கும் எனமத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வேலூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும்முறைப்படி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பே அது குறித்த பேச்சுக்கள் தொடங்கும்.காங்கிரஸ் கட்சிக்கென்று தனி பாரம்பரியம், கவுரவம் உள்ளது. இந்த பாரம்பரியம், கவுரவம் கெடாத வகையில் காங்கிரஸுக்குதொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என நம்புகிறேன்.
காமராஜர் ஆட்சி என்பது நமது லட்சியம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காலம் கனியும், காமராஜர் ஆட்சி மலரும்.அதுவரை பொறுத்திருப்போம்.
பாலாறு பிரச்சினை தொடர்பாக ஆந்திர முதல்வரிடம் நேரில் மனு கொடுத்துள்ளேன். அவரும் பரிசீலனை செய்வதாககூறியுள்ளார். அதே போல சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் மனு கொடுத்துள்ளேன் என்றார் வாசன்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications