ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை:
சென்னை கமிஷர் அலுவலகம் முன்பு தடையை மீறி மறியல் செய்த மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.சென்னை எம்ஜிஆர் நகரில் 42 பேர் நெரிசலில் சிக்கி பலியானதற்கு தமிழக அரசே பொறுப்பு என்று உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்ததை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் பதவி விலகவேண்டும் என கோரி திமுகவினர் கமிஷனர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்தும் திமுக துணை பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடுவீராசாமி தலையில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்டாலின் உள்படஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்பட 1634 திமுகவினர் மீது எழும்பூர் போலீசார் பிரிவு143 (தடையை மீறி ஆர்பாட்டம் செய்ய முயற்சி), பிரிவு 188 (அனுமதி பெறாமல் திரண்டு கோஷம் எழுப்புதல்), பிரிவு 151(முன்னெச்சரிக்கை நடவடிக்கை) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications