சென்னையில் போட்டியிடுவாரா விஜயகாந்த்?
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சென்னையில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று கோரி ஏராளமான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் இன்று முதல் விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது.சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் திருமண மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் விண்ணப்பங்களை அளித்தனர்.
சென்னையில் உள்ள அண்ணா நகர், ஆர்.கே.நகர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் விஜயகாந்த் போட்டியிடக் கோரி 3 பேர் விண்ணப்பம் அளித்தனர். தலா ரூ. 10,000 கட்டி இந்த விண்ணப்பங்களை விஜயகாந்த் கட்சிப் பிரமுகர்கள் வழங்கினர்.
கட்சியினர் வழங்கிய விண்ணப்பங்களை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். வரும் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திலும் இன்று விண்ணப்பங்களை வழங்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications