நாடு முழுவதும் இனி ஒரே எஸ்டிடி கட்டணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே எஸ்டிடி கட்டண முறையை பிஎஸ்என்எல் நிறுவனம்அமல்படுத்தவுள்ளது.இதன்மூலம் நாட்டில் எந்தப் பகுதியில் இருந்து எந்தப் பகுதிக்குப் பேசினாலும் நிமிடத்துக்கு ரூ. 1 மட்டுமேகட்டணமாக வசூலிக்கப்படும்.
அதே போல லோக்கல் கால் கட்டணமும் 3 நிமிடத்துக்கு ரூ. 1 என குறைக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில்தொலைபேசிகளுக்கான மாத வாடகை உயர்த்தப்படுகிறது.
பிஎஸ்என்எல்லைத் தொடர்ந்து பிற தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு கட்டணக் குறைப்பைக் கொண்டு வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications