ஜெ. நம்பும் ஒரே ஆயுதம் பணம் தான்-ராமதாஸ்
விழுப்புரம்:
தேர்தல் அதிகாரி ராவ் போன்றவர்கள் சும்மா தேர்தல் நேரத்தில் பரபரப்பு ஏற்படுத்துவோடு நின்றுவிடாமல்,உண்மையிலேயே தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பரபரப்பாக இருக்க வேண்டும் என பாமகநிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,கடந்த மக்களவைத் தேர்தலின்போது ராவ் பரபரப்பாகப் பேசப்பட்டார். ஆனால், தவறு செய்த அதிமுகவினர், அரசுஇயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஆளும் கட்சியினர் மீது அதன் பிறகு எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
வரவர ஓட்டுக்கு பணம் வாங்குவது அதிகரித்து வருகிறது. இடைத் தேர்தல்களில் இதைப் பார்த்தோம். இந்தத்தேர்தலிலும் ஜெயிக்க ஜெயலலிதா நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் பணம் தான்.
தொகுதிக்கு ரூ. 2 கோடி வரை செலவழித்து ஓட்டுக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தொகை மேலும் கூடஉயரலாம். இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். ராவ் போன்றவர்கள் செயலாற்றுவதிலும் பரபரப்பைக்காட்ட வேண்டும்.
தேர்தல் ஏற்பாடுகள் துவங்கிவிட்ட நிலையில் ஜெயலலிதா இன்னும் கூட அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களைஏமாற்றி வருவது கூட ஒருவகையான ஊழல் தான் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications